Total Matches: 31082

எஸ்றா 10:22

பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;

எஸ்றா 10:23

லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;

எஸ்றா 10:24

பாடகரில் எலியாசிபும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;

எஸ்றா 10:25

மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;

எஸ்றா 10:26

ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;

எஸ்றா 10:27

சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;

எஸ்றா 10:28

பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;

எஸ்றா 10:29

பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்;

எஸ்றா 10:30

பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;

எஸ்றா 10:31

ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,

எஸ்றா 10:32

பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;

எஸ்றா 10:33

ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;

எஸ்றா 10:34

பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,

எஸ்றா 10:35

பெனாயா, பெதியா, கெல்லூ,

எஸ்றா 10:36

வனியா, மெரெமோத், எலெயாசீப்,

எஸ்றா 10:37

மத்தனியா, மதனாய், யாசாய்,

எஸ்றா 10:38

பானி, பின்னூயி, சிமெயி,

எஸ்றா 10:39

செலேமியா, நாத்தான், அதாயா,

எஸ்றா 10:40

மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,

எஸ்றா 10:41

அசரெயேல், செலேமியா, செமரியா,

எஸ்றா 10:42

சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;

எஸ்றா 10:43

நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.

எஸ்றா 10:44

இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

நெகேமியா 1:1

அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,

நெகேமியா 1:2

என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன்.

Start Downloading Your Apps