Chediyae Thiratchai Chediyae - செடியே திராட்சைச் செடியே


செடியே திராட்சைச் செடியே
கொடியாக இணைந்து விட்டேன்
உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
1.கத்திரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன் – உம் மடிதான்
2.பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்
3. ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பின் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா
பறிக்க முடியாதையா
செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae Lyrics in English

setiyae thiraatchaைch setiyae
kotiyaaka innainthu vittaen
um (thakappan )matithaan en vaalvu
um makilchchithaan en uyarvu
1.kaththiriththeerae thayavaay
kanikal kodukkum kilaiyaay
suththam seytheerae iraththaththaal
sukantha vaasanaiyaanaen – um matithaan
2.pithaavin makimai onte
pillai enathu aekkam
mikuntha kanikal koduppaen
ukantha seedanaavaen
3. aayan saththam kaettu
um anpin nilaiththu vaalvaen
pirikka iyalaathaiyaa
parikka mutiyaathaiyaa

Start Downloading Your Apps