Kangalai Pathiya Vaipom - கண்களை பதிய வைப்போம்


கண்களை பதிய வைப்போம்
கர்த்தாராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்
1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
2.இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
3.தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
மனம் சோர்ந்து போக மாட்டோம்
4.ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் (நம்)
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு
5.தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேறும் படிகளாகும்
கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom Lyrics in English

kannkalai pathiya vaippom
karththaaraam Yesuvin mael
kadanthathai maranthiduvom
thodarnthu mun selluvom
1.soolnthu nirkum sumaikal
nerungi pattum paavangal
uthari thallivittu
oduvom uruthiyudan
2.ilivai ennnnaamalae
siluvaiyai sumanthaarae
vallavar ariyannaiyin
valappakkam veettirukkintar
3.thamakku vantha ethirppai
thaangi konnda avarai
sinthaiyil niruththiduvom – manam
manam sornthu poka maattaோm
4.ottaththai thodanginavar
thodarnthu nadaththiduvaar (nam)
niraivu seythiduvaar
nichchayam parisu unndu
5.thataikal neekkum Yesu
namakku mun selkiraar
thatai seyyum karkalellaam
munnaerum patikalaakum

Start Downloading Your Apps