அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்

அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்ப் பாடி
அனைவரும் ஒன்று கூடி துதி சொல்லுவோம்

இயேசு நாதரே நேச மேய்ப்பரே
பாசங் கொண்டவர்தானே
நீசர் மேலேயே
அல்லேலூயா பாடுவோம் (2)

Start Downloading Your Apps