இயேசு கிறிஸ்து வருகிறார்

1. இயேசு கிறிஸ்து வருகிறார், வருகிறார், வருகிறார்,
இயேசு கிறிஸ்து வருகிறார், அதிசீக்கிரமாய்
அதிசீக்கிரமாய், அதிசீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதிசீக்கிரமாய்

2. சந்திக்க நீ ஆயத்தமா ...................
இன்று இயேசு வந்தால் ..................

3. ஆயத்தப்படு இல்லையென்றால் ..................
கிருபை நாளில் .....................

4. ஆயத்தமுள்ளோன் பக்தியுள்ளோன் .................
வருகையை நேசிப்பவன் ....................

5. ஆயத்த முள்ளோன் விழிப்புள்ளோன்
வருகையை நேசிப்பவன் ....................

6. ஆயத்தமுள்ளோன் புத்தியுள்ளோன் ............
வருகையை நேசிப்பவன் ......................

7. ஆயத்தமுள்ளோன் சுத்தமுள்ளோன் ...........
வருகையை நேசிப்பவன் ...................

8. பாவ அவயங்களை அழிப்பவன் ..............
வருகையை நேசிப்பவன் ...........

9. ஆயத்தமுள்ளோன் பொறுமையுள்ளோன்
வருகையை நேசிப்பவன் ...................

Start Downloading Your Apps