இரத்தத்தால் ஜெயம்

1. இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம் இயேசுவே
அல்லேலூயா! அல்லேலூயா!
இரத்தத்தால் ஜெயம், இயேசுவே

2. இயேசு ஜெயித்தார்
இயேசு ஜெயித்தார்
இயேசு ஜெயித்தார், சாத்தானை
அல்லேலூயா! அல்லேலூயா!
இயேசு ஜெயித்தார் சாத்தானை

3. நாமும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம்
நாமும் ஜெயிப்போம் சாத்தானை
அல்லேலூயா! அல்லேலூயா!
நாமும் ஜெயிப்போம் சாத்தானை

4. சாத்தான் தோல்வியுற்றான்
சாத்தான் தோல்வியுற்றான்
சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்
அல்லேலூயா! அல்லேலூயா!
சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

Start Downloading Your Apps