தோத்திரம் துதி பாத்திரா உம்மைதோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
அனுபல்லவி
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக- தோத்
சரணங்கள்
1. வல்ல வான ஞான விநோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே- தோத்
2. நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே- தோத்
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே- தோத்
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன் - தோத்
5. அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ?
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்- தோத்
கிறிஸ்தவ செய்திகள்
2026 தேர்தலில் கிறிஸ்தவ பட்டியலினத்தவர்கள் தனித்தொகுதிகளில் போட்டியிடக்கூடாது… அர்ஜுன் சம்பத் மனுவால் வெடித்த சர்ச்சை! - Samayam TamilPublished on: April 3, 2026, 2:59 am
திரளான கிறிஸ்தவர்கள் பவனி வந்து பிரார்த்தனை #PalmSunday #Prayers #Christians #Velankanni #ZeeTamilNews - facebook.comPublished on: March 28, 2026, 7:00 am
கிறிஸ்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு - Zee NewsPublished on: March 9, 2026, 7:00 am
234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் விஜய்க்கு துணையாக இருப்போம்.. தவெக கிறிஸ்துமஸ் விழாவில் பிஷப் பேச்சு - Oneindia TamilPublished on: December 22, 2025, 8:00 am
கிறிஸ்தவ, திராவிட கொள்கைகளுக்கு வித்தியாசம் கிடையாது: சொல்கிறார் உதயநிதி - DinamalarPublished on: December 18, 2025, 4:51 pm
காவடியுடன் வந்த முருக பக்தர்கள்.. புனித மைக்கேல் தேவாலய திருத்தந்தை செய்த செயல்! இதுதாங்க தமிழ்நாடு! - Oneindia TamilPublished on: January 30, 2026, 8:00 am
ஒன்றிணையும் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள்! – 29 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான கூட்டம் நடைபெறுகிறது - ChennaionlinePublished on: December 5, 2025, 8:00 am
உலகில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் இந்த நாடு பற்றி தெரியுமா? வெளியான சுவாரசிய லிஸ்ட் - Samayam TamilPublished on: November 18, 2025, 8:00 am
கண்கள் சிவந்த டிரம்ப்.. "கிறிஸ்தவர்களை தாக்கினால் சும்மா இருக்க மாட்டேன்.." அமெரிக்கா குண்டு மழை - Oneindia TamilPublished on: December 26, 2025, 8:00 am
கொழும்பில் இரண்டாவது தடவையாக நடைபெறும் கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழா! - Kalki OnlinePublished on: May 9, 2025, 7:00 am
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு தீர்மானம்: பின்னணி என்ன? - bbc.comPublished on: April 19, 2023, 7:00 am
இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர் - அமைச்சர் ஐ . பெரியசாமி! - Zee NewsPublished on: June 22, 2025, 7:00 am
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் - DinamalarPublished on: November 9, 2025, 2:48 pm
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் - Zee NewsPublished on: June 20, 2025, 7:00 am
'’இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது- வியாபாரிகளை மிரட்டிய கும்பல்- அதிர்ச்சி வீடியோ! - Samayam TamilPublished on: December 24, 2025, 8:00 am
Christian Convert: “கிறிஸ்தவ பள்ளியில் படித்த.. நிர்மலா சீதாராமனை மதம் மாற்றினார்களா?” கேரள எம்பி சரமாரி கேள்வி - Oneindia TamilPublished on: August 1, 2025, 7:00 am
கிறிஸ்துவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்... ஆனால்... உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன? - Zee NewsPublished on: December 19, 2024, 8:00 am
கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் தினம்: புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது! - Samayam TamilPublished on: March 5, 2025, 8:00 am
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கிறிஸ்தவ மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. - Zee NewsPublished on: April 7, 2025, 7:00 am
’இந்து’ பள்ளிகள் கொள்ளை.. தஞ்சம் கொடுக்கும் கிறிஸ்தவ பள்ளிகள்! அர்ஜுன் சம்பத்தே இப்படி சொல்றாரே? - Oneindia TamilPublished on: June 26, 2025, 7:00 am
அறநிலையத்துறையில் 70 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களா? TN Fact Check கொடுத்த தகவல்... - Samayam TamilPublished on: October 27, 2025, 7:00 am
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் - tamil.abplive.comPublished on: March 5, 2025, 8:00 am
ரூ1000-ல் திருமணம், மனைவி கிறிஸ்டியன்; 3 மதத்தில் மருமகள்கள், நாகேஷ் வீட்டின் தேசிய ஒற்றுமை தெரியுமா? - Indian Express - TamilPublished on: September 8, 2025, 7:00 am
கிறிஸ்தவர் தந்த ரூ. 400, முஸ்லீம் தந்த ரூ. 2000க்கு தாலி வாங்கி இந்து பெண் கழுத்தில் தாலி கட்டினேன்: சீனிவாசன் - Samayam TamilPublished on: December 21, 2025, 8:00 am
சிறார் நீதி சட்டத்தின் கீழ் கிறிஸ்தவம், இஸ்லாம் மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்! - ETV BharatPublished on: October 21, 2025, 7:00 am
திருச்சி கிழக்கு தொகுதி.. சிறுபான்மை மக்கள் வாக்குகள் மட்டும் 90 ஆயிரம்.. விஜய் எடுத்த முடிவு சரியா? - Oneindia TamilPublished on: February 11, 2026, 8:00 am
எல்லோரும் படிக்கனும் என்ற நிலையை உருவாக்கியது மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி - tamil.abplive.comPublished on: December 14, 2024, 8:00 am
கிறிஸ்தவர்களாக இருந்தாலும், இந்தியன் என்ற உணர்வுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் - tamil.abplive.comPublished on: January 14, 2023, 8:00 am
மூணாறு: நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மாணவர்களின் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து; மூவர் உயிரிழப்பு! - ETV BharatPublished on: February 19, 2025, 8:00 am
ஆளுநர் தந்த ஒப்புதல்.. மாநில சிறுபான்மை ஆணைய தலைவராகும் பாதிரியார்.. யார் தெரியுமா? தமிழக அரசு ஆணை - Oneindia TamilPublished on: July 23, 2024, 7:00 am
காலை காட்டி சொன்ன "அந்த" வார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக் - Oneindia TamilPublished on: August 3, 2023, 7:00 am
சாம்பல் புதன்.. கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது! உக்ரைன் போர் முடிவுக்கு வர சிறப்பு பிரார்த்தனை - Oneindia TamilPublished on: March 2, 2022, 8:00 am
கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு: தருமபுரி அருகே நெகிழ்ச்சி சம்பவம்! - Samayam TamilPublished on: January 11, 2022, 8:00 am
Merry Christmas 2023: “அன்பெனும் மழையிலே அதிரூபன் தோன்றினானே” - தமிழ் சினிமாவில் இடம்பெற்ற - tamil.abplive.comPublished on: December 25, 2023, 8:00 am
'நான் ஒரு கிறிஸ்தவன்': பெருமை அடைவதாக உதயநிதி கூறினாரா? உண்மை என்ன? - Indian Express - TamilPublished on: December 20, 2024, 8:00 am
"ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு அவசியம்".. தனித்தீர்மானம் கொண்டு வந்து ஸ்டாலின் பரபர பேச்சு.. - Samayam TamilPublished on: April 19, 2023, 7:00 am
ராமேஸ்வரதில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி; இயேசு பட்ட கஷ்டத்தை நடித்து காட்டிய இளைஞர்கள் - Samayam TamilPublished on: April 7, 2023, 7:00 am
எங்களுக்கு பிரிவே கிடையாது.. இஸ்லாமிய சொந்தங்களுக்காக மசூதி கட்டிய இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்.. சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் - Samayam TamilPublished on: December 20, 2022, 8:00 am
சாம்பல் புதனுடன் தொடங்கும் கிறிஸ்தவர்களின் புனித தவக்காலம்...ஏப்.7ல் புனித வெள்ளி, ஏப்.9ல் ஈஸ்டர் | Holy 40 Days of Lent for Christians - Good Friday on 7th April and Easter on - Oneindia TamilPublished on: February 21, 2023, 8:00 am
கிறிஸ்துவ வன்னியர்களை MBC(V) பிரிவில் சேர்க்க வேண்டும் - காடுவெட்டி குரு மகள் கோரிக்கை - Samayam TamilPublished on: October 17, 2021, 7:00 am
கிறிஸ்டியனில் இருந்து இந்து மதத்துக்கு மாறிட்டேன்; லிவிங்ஸ்டன் சொன்ன வித்தியாச காரணம்; நெட்டிசன்கள் விமர்சனம் - Indian Express - TamilPublished on: December 12, 2023, 8:00 am
சிவன் கோவில் கும்பாபிஷேகம் - இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள் - News7 TamilPublished on: March 17, 2023, 7:00 am
கிறிஸ்துவத்திலிருந்து இந்து மதத்திற்கு போயிட்டேன்.. காரணம் இதுதான்.. லிவிங்ஸ்டன் சொன்ன பதில் | Actor Livingston has said that he has converted to Hinduism after being a C - Oneindia TamilPublished on: December 12, 2023, 8:00 am
சேகர் பாபு கிறிஸ்துவர்.. “அல்லேலூயா” சொன்னவர் அறநிலையத்துறை அமைச்சரா? வரிந்துகட்டி வந்த எச்.ராஜா - Oneindia TamilPublished on: December 25, 2022, 8:00 am
கிறிஸ்தவர்களால் பெரிய வியாழன் சிறப்பாக கூறப்படுவது ஏன்...? - Tamil WebduniaPublished on: April 14, 2022, 7:00 am
Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு - Zee NewsPublished on: May 14, 2021, 7:00 am
கன்னியாகுமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழா- 2 ஏழைகளுக்கு விமரிசையாக இலவச திருமணம் - Oneindia TamilPublished on: December 18, 2020, 8:00 am
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது: சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை - Hindu Tamil ThisaiPublished on: February 27, 2020, 8:00 am
BJP Tamil Nadu chief Annamalai booked by police for 'promoting enmity' on complaint by Christians - The South FirstPublished on: January 12, 2024, 8:00 am
FACT CHECK: குடும்பத்துடன் வைகோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாரா? - Samayam TamilPublished on: November 17, 2020, 8:00 am
SA Chandrasekhar responds to Christian conversion allegations on Thalapathy Vijay - BehindwoodsPublished on: February 22, 2020, 8:00 am
எம்.பி.சி. பட்டியலில் கிறிஸ்தவ வன்னியர்களை சேர்க்க கோரும் வழக்கு- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் - Oneindia TamilPublished on: October 10, 2022, 7:00 am
கணவருடன் கருத்துவேறுபாடு..விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..மத போதகரான பிரபல நடிகை! - Filmibeat TamilPublished on: August 20, 2022, 7:00 am
இறந்தவர்களின் ஆன்மாவை நினைவு கூறும் கல்லறை திருநாள்: கல்லறையில் திரண்ட உறவினர்கள்! - ETV BharatPublished on: November 2, 2023, 7:00 am
சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவா்கள் ஏன் நெற்றியில் சாம்பல் பூசுகின்றனா் தெரியுமா? - Boldsky TamilPublished on: February 17, 2021, 8:00 am
நடிகர் ராமராஜன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டாரா?... அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்...! - Asianet News TamilPublished on: July 30, 2021, 7:00 am
பைபிளை விமர்சனம் செய்த சீமானுக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம் - Oneindia TamilPublished on: February 20, 2016, 8:00 am
Was Thiruvalluvar a baptised Christian? - HinduPostPublished on: November 29, 2021, 8:00 am
ஹஜ் யாத்திரை போல இஸ்ரேலுக்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செய்ய உதவுவேன்-ஜெ. - Oneindia TamilPublished on: December 24, 2010, 8:00 am
536 Replies to “சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்” - தமிழ்ஹிந்துPublished on: August 31, 2009, 7:00 am
Sirisena brings ‘sacred area’ deception to subvert Madu Shrine into ‘Anuradhapura’ paradigm - TamilNetPublished on: December 21, 2018, 8:00 am
விஜய் வருகையால் உடையும் கிறிஸ்தவ வாக்குகள்! தமிழகத்தில் சைலண்ட் மாற்றம்! கிறிஸ்தவ வாக்குகளை அறுவடை செய்யப் போவது யார்? - seithipunal.comPublished on: April 1, 2026, 2:17 am
எதிர்பாராத நேரத்தில் மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்.! ஆரம்பித்த பிரசங்கம்.! - seithipunal.comPublished on: December 9, 2019, 8:00 am
எது., எது.. என்னடா இப்படியெல்லாம் கிளம்பிடீங்க.. சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் அருளால்., வைரலாகும் பத்திரிகை.! - seithipunal.comPublished on: March 21, 2021, 7:00 am
கிறிஸ்துவ மத மாற்ற கூட்டத்தில் விஜய் ? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ இதோ. - Tamil Behind TalkiesPublished on: November 11, 2019, 8:00 am
அதிகம் பார்க்கப்பட்டவை
- சிங்க கெபியில் நான் விழுந்தேன் ...
- ஐயனே இவர்க் காசி ஈகுவாய் ...
- பரமண்டலங்களில் வீற்றிருக்கும் ...
- இயேசுவே நான் நீர் பட்ட ...
- உந்தன் சொந்தமாக்கினீர் ...
- விண் மீன் நோக்கிக் களிப்பாய் ...
- Aayirangal Parthalum ஆயிரங்கள் பார்த்தாலும் ...
- தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ ...
- Yenduko Nanninthaga Neevu – ఎందికో నన్నింతగా నీవు ...
- நேச ராஜாவாம் பொன்னேசு ...