En Kanmalaiyum - என் கன்மலையும்


En Kanmalaiyum
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்
En Kanmalaiyum – என் கன்மலையும் Lyrics in English

En Kanmalaiyum
en kanmalaiyum meetparumaana karththaavae
en ennnangal en sorkal ukanthathaakattum – 2
iyaesaiyyaa iratchakarae
iraththaththaal kaluvineerae – 2 – en kanmalaiyum

Start Downloading Your Apps