கன்னி பெற்ற பாலனே


கன்னி பெற்ற பாலனேகண் உறங்குவிண்ணிண்; தேவ மைந்தனேவிழி உறங்குஆரிராரிரரோ (4)
1. பெத்லகேம் ஊர்தனிலேதேவ புத்திரன் தோன்றினாரே (2)உத்தம சத்தியரும்மனம் மெத்த மகிழ்ந்தனரே (2) – கன்னி
2. ஆயர்கள் ஓடி வரமூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)பாலகன் இயேசு கண்டுஅவர் பாதம் பணிந்தனரே (2) – கன்னி

Kanni Petta Paalanae Lyrics in English

kanni petta paalanaekann uranguvinnnninn; thaeva mainthanaevili uranguaariraariraro (4)
1. pethlakaem oorthanilaethaeva puththiran thontinaarae (2)uththama saththiyarummanam meththa makilnthanarae (2) – kanni
2. aayarkal oti varamoontu saasthirikal thaeti vara (2)paalakan Yesu kannduavar paatham panninthanarae (2) – kanni

Start Downloading Your Apps