நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்


நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் தேவ இம்மானுவேல் நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்
2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் தேவ இம்மானுவேல் நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில

Nalli Raavinil Maattuth Tholuvamathil Lyrics in English

nalli raavinil maattuth tholuvamathilsinna Yesu paalakan poomiyil piranthaarae
1. athisayamaanavarae, aalosanaik karththaraemanthaikal naduvinilae vinthaiyaay uthiththaaraeimmaanuvael thaeva immaanuvael nam paavam pokka vantha immaanuvael – nalliraavinil
2. maalikai manjam illai, ponnum porulum illaiselvam veruththa selvamae, ivar ulakil vantha theyvamaeimmaanuvael thaeva immaanuvael nam paavam pokka vantha immaanuvael – nalliraavinila

Start Downloading Your Apps