ராஜா உம் பிரசன்னம் போதுமையா


ராஜா உம் பிரசன்னம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையாபிரசன்னம் பிரசன்னம்தேவ பிரசன்னம்
1. அதிகாலமே தேடுகிறோன் ஆர்வமுடன் நாடுகிறேன்
2. உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா
3. இன்னும் உம்மை அறியணுமே இன்னும் கிட்டி சோணுமே
4. கரம் பிடித்த நாயகரே கைவிடாத தூயவரே
5. ஆட்கொண்ட அதிசயமே ஆறதலே அடைக்கலமே
6. துதியினிலே வாழ்பவரே துணையாளரே என் மணவாளரே
7. அநாதி தேவன் அடைக்கலமே அவர் புயங்கள் ஆதாரமே
8. சகாயம் செய்யும் கேடகமே மகிமை நிறை பட்டயமே
9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஸ்திரப்படுத்தும் துணையாளரே
10. பெலப்படுத்தும் போதகரே நிலைநிறுத்தும் நாயகரே

Raajaa Um Pirasannam Pothumaiyaa Lyrics in English

raajaa um pirasannam pothumaiyaaeppothum enakkup pothumaiyaapirasannam pirasannamthaeva pirasannam
1. athikaalamae thaedukiron aarvamudan naadukiraen
2. ulakamellaam maayaiyaiyaa um anponte pothumaiyaa
3. innum ummai ariyanumae innum kitti sonumae
4. karam pitiththa naayakarae kaividaatha thooyavarae
5. aatkonnda athisayamae aarathalae ataikkalamae
6. thuthiyinilae vaalpavarae thunnaiyaalarae en manavaalarae
7. anaathi thaevan ataikkalamae avar puyangal aathaaramae
8. sakaayam seyyum kaedakamae makimai nirai pattayamae
9. seerpaduththum sirushtikarae sthirappaduththum thunnaiyaalarae
10. pelappaduththum pothakarae nilainiruththum naayakarae

Start Downloading Your Apps