அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ - அப்பா

2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ- அப்பா

3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி- அப்பா

4. ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன் - அப்பா

Start Downloading Your Apps