பாவிக்கு நேசராரே

பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே,-ஆ! நரர்‌

சரணங்கள்‌

1. மாசற்ற தேவனார்‌, மைந்தப்‌ பிரதாபரே,
யேசுகிறிஸ்துநாதரே, ஆசை மானுவேலரே! - ஆ!

2. பிரயாசத்தோரே, பாரஞ்‌ சுமந்தோரே,
கிருபைக்‌ கண்ணுள்ளோரே, யேசு மானுவேலரே! - ஆ!

3. நெரித்த நாணல்‌ முறியார்‌, பொரிந்த! திரயவியார்‌,
நிர்ப்பந்தரைத்‌ தள்ளாரே, யேசு மானுவேலரே! - ஆ!

4. கெட்ட குமாரர்க்குக்‌ கிருபைப்‌ பிதா வந்தார்‌,
இட்ட ப்ரசா தத்தாரே, யேசு மானுவேலரே ! - ஆ!

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps