மரித்தாரே கிறிஸ்தேசு

மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப்‌ பாவி.

சரணங்கள்‌

1. திரித்துவத்‌ துதித்தோர்‌ தெய்வீக சேயே,
தீன்‌ தயாளத்வ மனுவேலே பாராய்‌. - மரித்தாரே

2. லோகத்தின்‌ பாவத்தைத்‌ தேகத்தில்‌ சுமந்தே,
லோலாயமாயச்‌ சிலுவையிலே பாராய்‌. - மரித்தாரே

3. மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே,
மா பாடுபட்டுத்‌ தரித்ததே பாராய்‌. - மரித்தாரே

4. மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானார்‌ தாமே நீ பாராய்‌. - மரித்தாரே

- ஈசாக்கு பாக்கியநாதன்‌

Start Downloading Your Apps