Abrahamin Devan - ஆபிரகாமின் தேவன்


ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2
1. கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின்
2.நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின்
3.இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சை செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின்
ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Lyrics in English

aapirakaamin thaevan eesaakkin thaevan
yaakkopin thaevan unnai aaseervathippaar
thakathimi thakajanu thakathimi thakajanu
thakathimi thakajinu thakathimi thakajinu aa .. aa-2
1. karththarukku payanthu
valikalil nadakkinta nee
paakkiyavaan paakkiyavaan
ulaippin payanai nee
unnpathu nichchayamae nichchayamae-aapirakaamin
2.nanmaiyum paakkiyamum
un vaalvil nee kaannpaay
selvamum aasthiyum thaeti varum thinamum
jeevanulla naatkalellaam
selippai nee kaannpaay nee kaannpaay-aapirakaamin
3.illaththil un manaivi
kanitharum thiraatchaை seti
pillaikal olivamarak kantukalpol valarvaarkal
pillaikalin pillaikalai kaannpathu
nichchayamae nichchayamae … aapirakaamin

Start Downloading Your Apps