Peru Mazhai Peru Vellam - பெருமழை பெருவெள்ளம்
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)
இராஜாவின் பேழைக்குள்- நீ
மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது – வந்துவிடு
2. குடும்பமாக பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே
3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது
4.பெருங் காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்
பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Lyrics in English
perumalai peruvellam varappokuthu
viraivil varappokuthu
vanthuvidu nulainthuvidu – (Yesu)
iraajaavin paelaikkul- nee
malaikal amilnthu (ellaa) uyirkalum maanndana
paelaiyo uyarnthathu
maelae mithanthathu – vanthuvidu
2. kudumpamaaka paelaikkul
ettuppaer nulainthanar
karththaro maravaamal
ninaivu koornthaarae
3. neethimaanaay irunthathaal
uththamanaay vaalnthathaal – Nnovaa
karththarodu nadanthathaal
kirupai kitaiththathu
4.perung kaattu veesach seythaar
thannnneer vattach seythaar
Nnovaa peedam katti
thuthi pali seluththinaar