Arulnaathaa Nampivanthaen


1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர்.
2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில்.
3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால்.
4. துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர்.
5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும்.
6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே.

Arulnaathaa Nampivanthaen Lyrics in English

1. arulnaathaa nampivanthaen, Nnokkakkadaveer. kaimaarinti ennai muttum rakshippeer.
2. thanjam vaennti nampi vanthaenthirup paathaththil;paava mannipparulveer innaeraththil.
3. thooymai vaennti nampi vanthaenunthan aaviyaal;suththiseyveer maasillaatharaththaththaal.
4. thunnai vaennti nampi vanthaen,paathai kaattuveer;thirupthi seythu niththam nanmainalkuveer.
5. sakthi vaennti nampi vanthaen,njaanam pelanum;akni naavum valla vaakkumeenthidum.
6. Yesu naathaa, nampi vanthaen,thavaraamalaeennai entum thaangi nintukaarumae.

Start Downloading Your Apps