கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்


கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்
1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா
2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று – அல்லேலூயா
3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை – அல்லேலூயா
4. திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா வளரட்டும் வளரட்டும் அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா

Kaal Mithikkum Thaesamellaam Lyrics in English

kaal mithikkum thaesamellaam – en karththarukkuch sonthamaakum kannpaarkkum pa+miyellaam kalvaari koti parakkum
1. parakkattum parakkattum siluvaiyin jeyakkoti – allaelooyaa uyarattum uyarattum Yesuvin thirunaamam – allaelooyaa
2. elumpattum elumpattum kithiyonin senaikal – allaelooyaa mulangattum mulangattum Yesuthaan valiyentu – allaelooyaa
3. sellattum sellattum jepasenai thuthisenai – allaelooyaa vellattum vellattum ethiriyin erikovai – allaelooyaa
4. thirakkattum thirakkattum suvisesha vaasalkal – allaelooyaa valarattum valarattum apishaekath thiruchchapaikal – allaelooyaa

Start Downloading Your Apps