ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா


ஜெய் (3) இயேசு ராஜாசொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே
அண்டலன் வலைதனில் அகப்பட்டுளன்ற
என் அண்டை நீ வந்தனையே
கண்டு என் பாவம் கலுவினாய் சேமம்
தொண்டு செய்வேன் உமக்கே

ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா Lyrics in English

jey (3) Yesu raajaasorinthu um uthiram therinthennai meettayae
anndalan valaithanil akappattulanta
en anntai nee vanthanaiyae
kanndu en paavam kaluvinaay semam
thonndu seyvaen umakkae

Start Downloading Your Apps