பாவக் கடலதில் முழ்கப் போனேன்


பாவக் கடலதில் முழ்கப் போனேன்பாலரில் இரட்சிப்பின் கீதம் கேட்டேன்
இயேசுவின் இரட்சியும் என்று சொன்னேன்
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
மீட்டார் இயேசு (2)
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
இன்று தான் சந்தோஷம் பொங்கிடுதே
வல்லவர் இயேசு என் படகோட்டியே
கோரமாய் அலைகடல் பொங்கிடினும்
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
காத்திடுவார் (2)
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்

பாவக் கடலதில் முழ்கப் போனேன் Lyrics in English

paavak kadalathil mulkap ponaenpaalaril iratchippin geetham kaettaen
Yesuvin iratchiyum entu sonnaen
iratchippin padakaetti meettar Yesu
meettar Yesu (2)
iratchippin padakaetti meettar Yesu
intu thaan santhosham pongiduthae
vallavar Yesu en padakottiyae
koramaay alaikadal pongitinum
naeyamaay annaith thennak kaaththiduvaar
kaaththiduvaar (2)
naeyamaay annaith thennak kaaththiduvaar

Start Downloading Your Apps