இயேசு என் ஆண்டவா

இயேசு என் ஆண்டவா
உமக்காய் ஜீவிப்பேன் (2)

சரணங்கள்

1. சோர்பு நேரிட்டாலும்
சோதனை வந்தாலும்
மற்றோர் வெறுத்தாலும்
சாத்தான் எரித்தாலும்- இயேசு

2. உலகம் பகைத்தாலும்
உற்றார் கைவிட்டாலும்
எல்லாம் அழிந்தாலும்
என் ஜீவன் போனாலும்- இயேசு

3. காலங்கள் மாறினாலும்
காரிருள் தோன்றினாலும்
கால்கள் தளர்ந்தாலும்
காவலர் கைவிட்டாலும்- இயேசு

4. வாலிபம் மாயையே
வாழ்க்கையும் மாறுமே
வாழ்வெல்லாம் இயேசுவே
வாழ்வோம் இயேசுவுடன் - இயேசு

Start Downloading Your Apps