Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae


அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களேஇயேசுவின் சடர்களே தேவனின் சாட்சிகளே
1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்சொரூபி நம் இயேசுவைப்போல்ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்தேவனின் புகழ்பாடுவோம்
2. தேவனால் தகுதி பெற்றோம் முழுதேசத்தை சுதந்தரிப்போம்ஆவியின் வரமளித்தார் – தேவசாயலை அணிந்திருப்போம்
3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதைஒருவருக்கும் மறைக்காதர்செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவஇராஜ்ஜியம் பெருகிடவே

Anpaarntha Nenjangalae Parisuththa Ullangalae Lyrics in English

anpaarntha nenjangalae parisuththa ullangalaeYesuvin sadarkalae thaevanin saatchikalae
1. sudaraaka vaalnthiduvaeாm - anpinseாroopi nam Yesuvaippaeாlontaka vaalnthiduvaeாm - entumthaevanin pukalpaaduvaeாm
2. thaevanaal thakuthi petteாm muluthaesaththai suthantharippaeாmaaviyin varamaliththaar - thaevasaayalai anninthiruppaeாm
3. Yesuvae ulakaththin thaevan .. ithaioruvarukkum maraikkaatharsellungal akilamellaam - thaevairaajjiyam perukidavae

Start Downloading Your Apps