சதபா சதபா ரிசகா ரிசகா நிக சரி கச பத மகரிசா


சதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசாசரிகபா – கபதரிசா
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)
1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2) பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர் – சதபா …. கந்தை
2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2) ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர் – சதபா …. கந்தை

Kanthai Thunnikalil Thavalnthidum Paalan Lyrics in English

sathapaa - sathapaa - risakaa - risakaa - nika - sari - kasa - patha - makarisaasarikapaa - kapatharisaa
kan-thai thunnikalil thavalnthidum paa-lansin-thai makiln-thidavae sang-geetham paa-diduvo-m (2)
1. ponmaeni paa-lakan piranthaa-r pullannai mee-thinil piranthaa-r (2) paavangal neekkida piranthaa-r parakathi serththida piranthaa-r – sathapaa …. kanthai
2. mannaathi man-nan piranthaa-r mariyannai makavaay piranthaa-r (2) aelaiyin roopamaay piranthaa-r ulakam makilnthida piranthaa-r – sathapaa …. kanthai

Start Downloading Your Apps