மனமிரங்கும் தெய்வம் இயேசு


மனமிரங்கும் தெய்வம் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார்
 யேகோவா ரஃப்பா…..இன்றுசுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார்(யாத் 15: 26)
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் ‍- ‍மாமிகரத்தை பிடித்து தூக்கினார்காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (மத்8 :14,15)
2. குஷ்டரோகியை கண்டார் – இயேசுகரங்கள் நீட்டித் தொட்டார்சித்தமுண்டு சுத்தமாகு – என்றுசொல்லி சுக‌சத்தைத் தந்தார் (மத்8:23)
3. நிமிர முடியாத கூனி – அன்றுஇயேசு அவளைக் கண்டார் கைகள் அவள் மேலே வைத்தார் – உடன் நிமிர்ந்து துதிக்கச் செய்தார் (லூக் 13 : 11-13)
4. பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்றுஇயேசுவே இரங்கும் என்றான்பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்இயேசு பின்னே நடந்தான் (மாற் 10 : 47-52)
5. கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு கரங்கள் நீட்டிப் பிடித்தார் படகில் ஏறச் செய்து- அவர்
கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் (மத்14 : 30-34.)
Manamirankum Deivam Yesu Lyrics in English

manamirangum theyvam Yesu
sukam thanthu nadaththich selvaar
 yaekovaa raqppaa…..intu
sukam tharum theyvam Yesu
 sukam intu tharukiraar(yaath 15: 26)
1. paethuru veettukkul nulainthaar ‍- ‍maami
karaththai pitiththu thookkinaar
kaaychchal udanae antu neengittu – aval
karththar thonndu seythu makilnthaal (math8 :14,15)
2. kushdarokiyai kanndaar – Yesu
karangal neettith thottar
siththamunndu suththamaaku – entu
solli suka‌saththaith thanthaar (math8:23)
3. nimira mutiyaatha kooni - antu
Yesu avalaik kanndaar
 kaikal aval maelae vaiththaar – udan
 nimirnthu thuthikkach seythaar (look 13 : 11-13)
4. piravik kurudan parththimaeyu antu
Yesuvae irangum entan
paarvaiyatainthu makilnthaan udan
Yesu pinnae nadanthaan (maar 10 : 47-52)
5. katharum paethuruvaik kanndu – Yesu
 karangal neettip pitiththaar
 padakil aerach seythu- avar
karaiyil konndu poych serththaar (math14 : 30-34.)

Start Downloading Your Apps