வீணையே ஒலித்திடு


வீணையே ஒலித்திடுவிண்ணவர் பிறந்தார்கவிதையே மலர்ந்திடுகர்த்தர் பிறந்தார் (2)
தேவன் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் அழகு லீலி (2) – வீணையே
1. பூந்தென்றலே பார் வெண்ணிலவேவிண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் – தேவன்
2. பூங்குயில்களே ஆடும் மயில்களேதேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் – தேவன்
3. இன்பாடல்கள் உம் கிருபைகள்என்றும் பாடுவேன் ஏசு பாலனே – வீணையே

Veennaiyae Oliththidu Vinnnavar Piranthaar Lyrics in English

veennaiyae oliththiduvinnnavar piranthaarkavithaiyae malarnthidukarththar piranthaar (2)
thaevan saaronin vannna rojaa pallaththaakkin alaku leeli (2) – veennaiyae
1. poonthentalae paar vennnnilavaevinn meenkalae makilnthu paadungal – thaevan
2. poonguyilkalae aadum mayilkalaethaen malarkalae makilnthu pottungal – thaevan
3. inpaadalkal um kirupaikalentum paaduvaen aesu paalanae – veennaiyae

Start Downloading Your Apps