ஆதாரம் நீர் தான் ஐயாஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.
அனுபல்லவி
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
சரணங்கள்
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு –
நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு –
கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே –
சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு –
சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா
சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
உம தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற க்ருபை நதியே – என் பதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா