Thooya Aaviye Anbin - தூய ஆவியே அன்பின்


தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே
தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin Lyrics in English

thooya aaviyae anpin aaviyae
thunnaiyaalarae thaettum theyvamae
oottuth thannnneerae ullam aenguthaiyaa
varavaenndum vallavarae nallavarae

Start Downloading Your Apps