பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்


பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்
1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்
4. கரையில்லாமலே குற்றமில்லாமலேகர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

Pallangalellaam Nirampida Vaenndum Lyrics in English

pallangalellaam nirampida vaenndummalaikal kuntukal thakarnthida vaenndumkonalaanavai naeraakanumkaradaanavai samamaakanum
raajaa varukiraar aayaththamaavom (2) Yesu varukiraar ethir konndu selvom
1. nalla kanikodaa marangalellaamvettunndu akkiniyil podappadum
2. kothumaiyaip piriththu kalanjiyaththil serththupatharaiyo akkiniyil sutterippaarae
3. annaalil vaanam venthu aliyumpoomiyellaam erinthu urukip pokum
4. karaiyillaamalae kuttamillaamalaekarththarukkaay vaalnthu munnaeruvom
5. anuthinamum jepaththil viliththiruppomapishaeka ennnneyyaal nirampiduvom

Start Downloading Your Apps