மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்

மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்

சரணங்கள்

1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்
திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும்- மகிழுவேன்

2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்
வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் - மகிழுவேன்

3. கிடையில் ஆடு முதலற்றாலும்
தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் - மகிழுவேன்

4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் - மகிழுவேன்

5. என் கோட்டை என் பெலன் என் யெகோவா
உமக்குள் நித்தியம் மகிழுவேன் - மகிழுவேன்

Start Downloading Your Apps